மாமல்லபுரம் அருகே பட்டிப்புலத்தில் கடந்த 6 மாதங்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

Advertisement
Advertisement