Monday, June 15, 2026
- Advertisement -spot_img

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,680 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் தொடக்க நாளான இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் கடும் உயர்வை பதிவு செய்துள்ளது. இந்த...

Todays News

Chengalpattu

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,680 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் தொடக்க நாளான இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் கடும் உயர்வை பதிவு செய்துள்ளது. இந்த...

Trending / Viral

இயக்குநர் இமயம் பாரதிராஜா வாழ்க்கை வரலாறு

தமிழ் திரையுலகில் “இயக்குநர் இமயம்” என்று அழைக்கப்படும் பாரதிராஜா, தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த ஒரு மகத்தான படைப்பாளி. ஸ்டுடியோக்களுக்குள் மட்டுமே இருந்த சினிமாவை கிராமங்களின் மண் வாசனைக்கும், இயற்கை சூழலுக்கும் கொண்டு...

Politics

நாளை கூடுகிறது 11-வது நிதி ஆயோக் மாநாடு: மனித மேம்பாட்டுக் கட்டமைப்பு குறித்து முக்கிய ஆலோசனை!

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை 11-வது நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மனித மேம்பாட்டுக் கட்டமைப்பு தொடர்பான 4 முக்கியத் துறைகள் குறித்து அனைத்து மாநில...

Cricket

Follow us

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
AdvertismentGoogle search engineGoogle search engine
- Advertisement -spot_img

2026 Tamilnadu Pre- Poll

Vote now


Lifestyle

திருவொற்றியூரில் விடையாற்றி உற்சவம்: ஏணிக்கண்ணன் அலங்காரத்தில் காட்சியளித்த கல்யாண வரதராஜ பெருமாள்!

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி நடைபெற்ற விடையாற்றி உற்சவத்தில், கையில் புல்லாங்குழலுடன் 'ஏணிக்கண்ணன்' அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.சென்னை திருவொற்றியூர் காலடிப் பேட்டையில் உள்ள...

மதுரை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா.. 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு!

மதுரை தெப்பக்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான மாரியம்மன் மற்றும் காலபைரவர் திருக்கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா இன்று அசாத்திய பக்திப் பரவசத்துடன் விமரிசையாக நடைபெற்றது.இதையொட்டி கடந்த மூன்று நாட்களாக...

ஒட்டன்சத்திரத்தில் ஒரு கிலோ மாங்கா 5 ரூபாய்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் மாங்காய் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு...

காஞ்சி சங்கராச்சாரியாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மத்திய அமைச்சர் எல்.முருகன்!

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சர் எல்.முருகன் இன்று காஞ்சிபுரத்திற்கு உத்தியோகபூர்வமாக ஒருநாள் பயணம் மேற்கொண்டு பல்வேறு ஆன்மீக மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.மாநிலத்தில்...

கத்திரி வெயில் உச்சம்: டாக்டர்கள் எச்சரிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பகல் நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை...
- Advertisement -spot_img

Politics

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை 11-வது நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மனித மேம்பாட்டுக் கட்டமைப்பு தொடர்பான 4 முக்கியத் துறைகள் குறித்து அனைத்து மாநில...
AdvertismentGoogle search engineGoogle search engine

Gadgets

மிரளவைக்கும் அம்சங்களுடன் விவோ X300 சீரிஸ் – இந்தியாவில் எப்போது விற்பனை?!

போட்டோகிராபி ரசிகர்களை கவரும் வகையில், கேமரா கிரிப் கிட் மற்றும் டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் வசதியுடன் விவோ X300 FE, X300 Ultra மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன.விவோ நிறுவனம் தனது புதிய Vivo X300...

Most Popular

Video News