Advertisement

செங்கல்பட்டில் மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம்; போதைப்பொருள் தடுப்பில் தீவிரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement