Advertisement

விசிக மாணவர் பேரவை செயற்குழு கூட்டம்; காமராஜர் பிறந்தநாள் விழா நடத்த முடிவு

மறைமலைநகரில் நடைபெற்ற விசிக மாணவர் முற்போக்கு பேரவை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாணவர் அமைப்பின் எதிர்கால பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், காமராஜர் பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement