Advertisement

மார்க்சிஸ்ட் கட்சி பழங்குடியின உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழங்குடியின உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement