Advertisement

ஜனநாயகனை தொடர்ந்து வெளியான ஜெயிலர் 2 காட்சிகள் – அதிர்ச்சியில் படக்குழு

jailer-2-video-leaked-online-production-house-warning-rajinikanth

ஜெயிலர் 2 படப்பிடிப்பு தள வீடியோ கசிவு: அதிர்ச்சியில் படக்குழு – கடும் நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை!

Advertisement

சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவகி வரும் ‘ஜெயிலர் 2’ (Jailer 2) திரைப்படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ காட்சிகள் இணையத்தில் கசிந்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பான முறையில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட போதிலும், இந்த கசிவு ஏற்பட்டுள்ளது.எக்ஸ் (X), வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களில் இந்த வீடியோ வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் 9 பேரைக் கைது செய்துள்ள நிலையில், தற்போது ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் வீடியோவும் கசிந்து திரைத்துறையினரை கவ la pலையடையச் செய்துள்ளது.

Advertisement

இணையத்தில் வைரலாகும் வீடியோபடப்பிடிப்பு தளத்தில் ரகசியமாக எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி தற்போது பல்வேறு சமூக வலைதள பக்கங்களில் பரவி வருகிறது.படத்தின் முக்கிய அம்சங்கள் அல்லது சூப்பர் ஸ்டாரின் தோற்றம் இதில் இடம்பெற்றிருக்கலாம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இது விவாதப் பொருளாகியுள்ளது.

எங்களது திருட்டுத் தடுப்பு குழு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.கசிந்த வீடியோவைப் பகிரும் அல்லது விளம்பரப்படுத்தும் சமூக வலைதளக் கணக்குகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இணையத்தில் உள்ள அத்தகைய சட்டவிரோத உள்ளடக்கங்களை அகற்ற தேவையான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன.ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இ

qq

q

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement