பொண்டாட்டிக்கு அப்புறம்தான் சாமி: சக்தி விருதுகள் விழாவில் நடிகர் சூரி நெகிழ்ச்சிப் பேச்சு!

சென்னையில் நடைபெற்ற சுய சக்தி விருதுகள் விழாவில் நடிகர் சூரி, நடிகை ஊர்வசி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு பெண்மையைப் போற்றி நெகிழ்ச்சியாகப் பேசினர். சென்னை சேத்பட்டில் உள்ள தனியார் அரங்கில் சக்தி மசாலா சார்பில் ‘சுய சக்தி விருதுகள்’ வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. பெண்களின் சாதனைகளைக் கெளரவிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜ்மோகன், மரிய வில்சன், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, நடிகர் சூரி … Continue reading பொண்டாட்டிக்கு அப்புறம்தான் சாமி: சக்தி விருதுகள் விழாவில் நடிகர் சூரி நெகிழ்ச்சிப் பேச்சு!